பிரான்சில் ஒரே நாளில் 3.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!

Loading… பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.31 லட்சத்தைக் கடந்தது.உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. ஒரு மாத காலத்தில் இந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமைக்ரான் திரிபுதான் காரணம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் … Continue reading பிரான்சில் ஒரே நாளில் 3.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!